Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

வெளியாகின 2022 (2023) சா. தர பரீட்சை பெறுபேறுகள்

வெளியாகின 2022 (2023) சா. தர பரீட்சை பெறுபேறுகள்



2022 ம் ஆண்டுக்குரிய க.பொ.த (சா.தர) பரீட்சை இந்த வருடம்(2023) நடைபெற்றது. நீண்ட நாட்களாக எதிர்பார்ப்புடன் காணப்பட்ட பரீட்சைப் பெறுபேறுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. 

பரீட்சை பெறுபேறுகளை பின்வரும் முறைகளில் பார்வையிடலாம்.

பரீட்சைத் திணைக்களத்தின் இணையதளத்தின் மூலம் பார்வையிட...

பரீட்சை திணைக்களத்தின் இணையத்தளத்தின் மூலமாக பார்வையிட வேண்டுமென்றால் கீழுள்ள இணைப்பில் (link) ஏதாவதொன்றைச் சொடுக்கி (click செய்து) பரீட்சை சுட்டெண்ணை வழங்கி பார்வையிடுக. 

Link 01 


Link 02


பரீட்சை பெறுபேறுகளை இணையத் தளங்களில் பதிவேற்றம் செய்தல், மற்றும் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் தண்டனைக்குரய குற்றம் என அறிவுறுத்தப்பட்டுள்ளமையை பரீட்சார்த்திகள் கவனிக்கவும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement