க.பொ.த சாதாரண தரம் 2023 (2024) பரீட்சை எழுத உள்ள மாணவரகளுக்காக 2024.01.14 அன்று நடைபெற்ற இலவச இணைய வழியிலான சைவநெறி பாட 03வது கருத்தரங்கத்திற்கான காணொளி இங்கு இணைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே நடைபெற்ற வருவழி பரீட்சையின் வினாக்கள் பற்றிய பகுப்பாய்வாக இது அமைகின்றது.
பகுதி 1 வினாக்களை எப்படி அணுக வேண்டும் என்ற நுட்ப முறைகளையும் விபரிப்பதாக விளங்குகின்றது.
நிச்சயமாக உங்களுக்கு இது பயனுடையதாக இருக்கும் என்று நம்புகின்றேன்.
பயனுள்ளதாக இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.
காணொளிக்குச் செல்ல கீழே உள்ள இணைப்பினை அழுத்துங்கள்
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

0 Comments