Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

Saivaneri Gr 10 IIIrd Term Online Exam | சைவநெறி தரம் 10

 


 தரம் 10 இல் கல்வி பயிலும் மாணவர்களின் சைவநெறி பாடத்திட்டத்தை உள்ளடக்கிய ஆண்டிறுதிப் பரீட்சை வினாத்தாளின் பகுதி I வினாக்கள் இங்கு உங்கள் பயிற்சிக்காகத் தரப்பட்டுள்ளன.

க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுத உள்ள மாணவர்கள் கட்டாயமாக இந்த வினாத்தாளை பயிற்சி செய்து கொள்ளுங்கள். உங்களுக்கான இறுதிப் பரீட்சை வினாத்தாளின் ஏறத்தாழ 60 வீதமான வினாக்கள் தரம் 10 பாடத்திட்டத்தை உள்ளடக்கியது. எனவே இந்த பயிற்சியும் உங்களுக்க நிச்சயமாக பயனுள்ளதாக இருக்கும். 


இந்துநாகரிகம், இந்துசமயம் மற்றும் தரம் 6 - 11 வரையான சைவநெறி பாடங்களுக்கான விபரங்களை பெற, இந்த புலன அலைவரிசையில் (whatsapp channel) இணைந்து கொள்ளுங்கள்.

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

Click Here

வினாத்தாளுக்குரிய விளக்கம் பின்னர் காணொளியாக தரப்படும். 

விபரம் புலனக் குழுவில் பகிரப்படும்.

==============================================================

மாணவர்கள் உங்கள் பெயர் மற்றும் பாடசாலை என்பவற்றைப் பதிவுசெய்த பின்னர், உங்கள் மாகாணம், மாவட்டம், வலயம் என்பவற்றை சரியாகத் தெரிவுசெய்து கொள்ளவும்.


வினாத்தாளுக்குச் செல்ல இங்கே சொடுக்கவும்

CLICK HERE

==============================================================


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement