வளநூல்
தேசிய கல்வி நிறுவகத்தினால் வெளியிடப்பட்ட இந்து நாகரிக பாட ஆசிரியர்களுக்கான வளநூல் தரம் 12.
இந்த வளநூல் ஆனது ஆசிரியர்களுக்கான துணை நூலாக பயன்படும் நோக்கிலே தயாரிக்கப்பட்டது. இதில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு மேலதிக விளக்கங்களை கொடுப்பதற்கான தரவுகள், தகவல்கள் என்பன உள்ளடக்கி இருக்கின்றன.
இந்த வளநூலை துணையாக கொண்டு அதேபோல் ஆசிரியர்கள் தங்களுடைய தேடல் வாசிப்பு என்பவற்றையும் பயன்படுத்தி மாணவர்களுக்கு தேவையான விளக்கங்களை இலகுவாக கொடுத்து மாணவர்களை பரீட்சைக்கு தயார்படுத்து நோக்கில் இந்த செயல் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த வளநூல் இன்னும் வரைவாகவே (draft) காணப்படுவதனால் இதில் எழுத்துப் பிழைகள் இலக்கணப் பிழைகள் பொருள் பிழைகள் என்பன காணப்படுவதற்கும் இடம் உண்டு. ஆகையினால் இதில் உள்ள விடயங்களை அப்படியே எடுத்து பயன்படுத்தாமல், ஆசிரியர்கள் அவற்றைச் செவ்வை பார்த்து மாணவர்களுக்கு வழங்கவும்.
பதிவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும்
👇 👇 👇 👇 👇 👇

0 Comments