Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

இந்துநாகரிகம் நிகழ்நிலைப் பரீட்சை 3 - Hindu Civilization online exam 22_3


இந்து நாகரிகம் - நிகழ்நிலைப் பரீட்சை 

க.பொ.த உயர்தரம் கலைப்பிரிவில் இறுதிப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் நலன் கருதி, நிகழ்நிலையில் இந்து நாகரிக பாடத்தில் தயாரிக்கப்பட்டுள்ள முன்னோடிப் பரீட்சை இதுவாகும்.

மாணவர்களுக்கான பொதுவான அறிவுறுத்தல்.
=============================================
  • இங்கு தரப்பட்டுள்ள வினாக்களை உங்களின் சொந்த முயற்சியில் செய்து பார்ப்பதற்கு முயலுங்கள். 
  • வினாக்களை நன்றாக வாசித்து உள்வாங்கிக் கொள்ளுங்கள்
  • விடைகளை நன்கு அவதானியுங்கள்
  • பொருத்தமான விடையினைத் தெரிவு செய்யுங்கள்
  • ஒரு மின்னஞ்சல் முகவரியிலிருந்து ஒரு தடைவ மாத்திரமே சமர்ப்பிக்க முடியும் என்பதால் உங்கள் விடைகளை மீளவும் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

விடைத்தாள் சமர்ப்பித்தல்
=========================

வினாத்தாளைச் செய்து சமர்ப்பித்ததன் பின்னர் அங்கு உங்களுக்கான புள்ளிகள் மாத்திரமே உங்களுக்குக் காண்பிக்கப்படும்.

எதிர்பார்க்கப்படும் எண்ணிக்கையிலான விடைத்தாள்கள் சமர்ப்பிக்கப் பட்டதன் பின்பு, குறிப்பிட்ட ஒரு நாளில் இவ் வினாத்தாள் தொடர்பான கலந்துரையாடல் மாணவர்களுடன் இடம்பெறும்.

அக் கலந்துரையாடலில் நீங்கள் அளித்த விடைகளுக்கான சரி - பிழை ஒப்பு பார்க்கப்பட்டு அவை பற்றிய விளக்கங்கள் உங்களுக்கு வழங்கப்படும்.


எவ்வாறு அறிந்து கொள்வது?

==========================

நீங்கள் சமர்ப்பித்த விடைத்தாளுக்கான விளக்கமளிக்கும் கலந்துரையாடல் குறித்த நாளொன்றில் நிகழ்நிலையில் நடைபெறும்.


அவ்வாறு நடைபெறும் நாள் பற்றி எவ்வாறு அறிந்து  கொள்வது?

நீங்கள் விடையளிக்க முன்பு, உங்களைப் பற்றிய தகவல்களை அதாவது உங்கள் பெயர், பாடசாலை, வலயம், மாவட்டம், மாகாணம் ஆகியவற்றை சமர்ப்பித்ததன் பின்னர் வரும் இரண்டாவது அறிவித்தல் பகுதியில் வகுப்பிற்கான வாட்ஸ்அப் இணைப்பிற்கான விபரம் வழங்கப்பட்டிருக்கும்.

அதிலிருக்கும் இணைப்பினை அழுத்துவதன் மூலம் குறித்த குழுவில் இணைந்து கொள்ளலாம்.

அங்கு உங்களுக்கான வகுப்பு விபரங்கள் மற்றும் அடுத்த பரீட்சை பற்றிய விபரங்கள் வழங்கப்படும்.

--------------------------------------------------------------------------------------------------------------------------

வினாத்தாள்

கீழேயுள்ள இணைப்பின் ஊடாக வினாத்தாளை அணுகலாம். 

👇  👇  👇  👇  👇  👇  👇  👇  👇

Click here 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement